.jpg)
28.12.2013 ஆம் திகதி சனிக்கிழமை, காலை 08.30 மணியலவில், அல் - ஹம்றா
வித்தியாலயத்தில், எஸ். ஆர். டீ பவுண்டேசனின் ஏற்பாட்டில், வித்தியாலய
அதிபர் ஏ. அமீர் அலி தலைமையில், இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்
பாறூக் பெரீஸ் முஹம்மட் அவர்களின் வழிகாட்டலில், பாடசாலை வழாகத்தில்
'சிரமதான' நிகழ்வு, சம்மாந்துறை பிரதேச இளைஞர்களின் பங்களிப்புடன்
நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு சம்மாந்துறை பிரதேச இளைஞர்
சேவைகள் அதிகாரி எம். எச். எம். பைஸல் அமீன் அவர்களும் சமுக சேவையாளர் எ.
எ. சீ. எம். நிசாம் மற்றும் வித்தியாலய பழைய மாணவர்கள், பெற்றோர்,
ஆசிரியர், பிரதேச மக்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக