தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில்
கல்முனை வலய முன் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறை.
-உபவேந்தர் கலாநிதி இஸ்மாயில் பிரதம அதிதி-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

கல்முனைக் கல்வி வலயத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களின் வாண்மை விருத்தியை மேம்படுத்தும் நோக்கிலான பயிற்சிப்பட்டறையொன்று இன்று சனிக்கிழமை தென் கிழக்குப் பல்கலைக்கழக கலைப் பிரிவு கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.