
தற்போது காத்தான்குடி மீரா பலிகா பாடசாலைக்கு முன்னாள் உள்ள வீதியில் நடைபெற்று கொண்டிருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை தேர்தல்- காத்தான்குடி பிரதேசத்திக்கான இரண்டாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத்தோடு கலந்துரையாடுவதை படங்களில் காணலாம்.