அம்பாறை மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக அறிவுறுத்தும் கூட்டம்
(சுலைமான் றாபி)
இந்த கூட்டத்தில் அமைச்சர்களான பீ.தயாரட்ன,
ஏ.எல்.எம்.அதாவுல்லா, பிரதியமைச்சர் சரத் வீரசேகர பாராளுமன்ற
உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம், ஷிரியானி விஜயவிக்ரம,
பீ.எச்.பியசேன, எம்.ரீ.ஹஸனலி, கிழக்கு மாகாண ஆளுநர் ரியர்அட்மிரல்
மொகான்விஜயவிக்ரம, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அல்விஸ், மாகாண
சபை அமைச்சர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை
உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள் உட்பட பலரும்
கலந்து கொண்டனர்.