சர்வதேச சிறுவர் தினம்
நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
சர்வதேச சிறுவர் தினம் நிந்தவூர் அல்-மதீனா வித்தியாலயத்திலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கல்லூரி அதிபர் எஸ்.அஹமட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் நீதியமைச்சின் சிறுவர் பிரிவுக்கான வளவாளர் எம்.அப்துல் கப்பார் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இங்கு சிறுவர்களை ஊக்குவிக்கக் கூடிய விளையாட்டுக்கள் பலவும், கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
இறுதியில் பாடசாலைச் சிறுவர்களுக்கு பரிசுகளும், இனிப்புப் பண்டங்களும் வழங்கி, கௌரவிக்கப்பட்டது.