அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

நிந்தவூர் கடற்கரையில் மீண்டும் பாரிய திருக்கை மீன் பிடிபட்டுள்ளது.

இன்று மாலை 3.30 மணியளவில் நிந்தவூர் 5ம் குறிச்சி கடற்கரையில் மீனவர்களின் வலையில் இந்த மீன் சிக்கியுள்ளது.முன்னர் பிடிபட்ட மீனிலும் பார்க்க சற்று சிறிதாக காணப்படுகின்ற இந்த திருக்கை மீனானது சுமார் 70000 ரூபாவிற்கு சாய்ந்தமருது மீனவருக்கு விற்கப்பட்டுள்ளது.














கடந்த செப்டம்பர் 24 ம் திகதி பிடிபட்ட திருக்கை மீனின் கானொளி
http://www.youtube.com/watch?v=C4d6_7nd1J4

இலங்கையின் முதலாவது செய்மதி இலங்கையை சுற்றிவரப் போகிறது


இலங்கை தனது முதலாவது செய்மதியை வானில் ஏவவுள்ளது – இலங்கை சீனாவும் இணைந்து தயாரித்த செயற்கை கோள் எதிர்வரும் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி சீனாவின் சீ சிங் நகரில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்மதி தொலைதொடர்பு நோக்கங்களுக்காக பயம்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையை சுற்றிவரவுள்ளது . இந்த செய்மதியில் இலங்கை மற்றும் சீனா கொடிகள் பொறிக்கப் பட்டுள்ளது. என்று தெரிவிக்கபடுகிறது. இந்த செய்மதி 15 ஆண்டுகளுக்கு வெண்வெளியில் வலம்வரும் என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளது .

site counter