நிந்தவூர் கடற்கரையில் மீண்டும் பாரிய திருக்கை மீன் பிடிபட்டுள்ளது.
இன்று மாலை 3.30 மணியளவில் நிந்தவூர் 5ம் குறிச்சி கடற்கரையில் மீனவர்களின் வலையில் இந்த மீன் சிக்கியுள்ளது.முன்னர் பிடிபட்ட மீனிலும் பார்க்க சற்று சிறிதாக காணப்படுகின்ற இந்த திருக்கை மீனானது சுமார் 70000 ரூபாவிற்கு சாய்ந்தமருது மீனவருக்கு விற்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 24 ம் திகதி பிடிபட்ட திருக்கை மீனின் கானொளி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக