சங்கக்கார மீண்டும் அணித்தலைவர்
இந்நிலையில் இலங்கை அணியின் தலைவராக குமார் சங்கக்கார மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று நடைபெறவுள்ள போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன என்று தெரிவித்த இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேல ஜயவர்தன, இந்த தீர்மானம் காலத்தின் தேவைக்கேற்ப எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற சூப்பர் 8 சுற்றுப் போட்டியின் போது இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய நிலையில் இலங்கைக்கான தலைவராக சங்கக்கார நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக