அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

38 ஆசனங்களுடன் மத்திய மாகாணத்தை கைப்பற்றியது சுதந்திர முன்னணி; மு.கா.வுக்கு ஓர் ஆசனம்!

38 ஆசனங்களுடன் மத்திய மாகாணத்தை கைப்பற்றியது சுதந்திர முன்னணி; மு.கா.வுக்கு ஓர் ஆசனம்!

Central-Province1
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 36 ஆசனங்களுடன் மத்திய மாகாணத்தை கைப்பற்றியுள்ளது.
வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் மத்திய மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 36 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 16ஆசனங்களையும் ஜனநாயக கட்சி இரண்டு ஆசனங்களையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.
அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மேலதிக 2 ஆசனங்கள் மத்திய மாகாணத்தில் கிடைக்கவுள்ளன.

Metro Mirror

36 ஆசனங்களுடன் வட மேல் மாகாணத்தை கைப்பற்றியது சுதந்திர முன்னணி; மு.கா.வுக்கு 2 ஆசனம்!

36 ஆசனங்களுடன் வட மேல் மாகாணத்தை கைப்பற்றியது சுதந்திர முன்னணி; மு.கா.வுக்கு 2 ஆசனம்!


NW
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 34 ஆசனங்களுடன் வட மேல் மாகாணத்தை கைப்பற்றியுள்ளது.
வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் வட மேல் மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 34 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 12 ஆசனங்களையும் ஜனநாயக கட்சி மூன்று ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.
அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு இரண்டு போனஸ் ஆசனங்களும் கிடைத்துள்ளன.

Metro Mirror

புத்தளம் மாவட்டத்தில் சுதந்திர முன்னணி பெரு வெற்றி; மு.கா.வுக்கு ஓர் அசனம்!

புத்தளம் மாவட்டத்தில் சுதந்திர முன்னணி பெரு வெற்றி; மு.கா.வுக்கு ஓர் அசனம்!
250px-North_Western_Sri_Lanka_districts
வடமேல் மாகாண சபை தேர்தலின் புத்தளம் மாவட்ட முடிவுகள் வெளி வந்துள்ளன.
இம்முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் மற்றும் ஆசனங்களின் விபரம் வருமாறு.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 164,675 வாக்குகளுடன் 09 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 87,343 வாக்குகளுடன் 05 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளன.
அத்துடன் ஜனநாயக கட்சி 10018 வாக்குகளுடன் 1 1 ஆசனத்தையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 10730 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் பெற்று கொண்டுள்ளது.
செல்லுப்படியான வாக்குகள் 278,655
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 16,653
அளிக்கப்பட்ட வாக்குகள் 295,308
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 526,408

Metro Mirror




வடக்கில் மண் கவ்வியது அரசு; 30 ஆசனங்களுடன் ஆட்சியை கைப்பற்றியது TNA; மு.கா.வுக்கு ஓர் ஆசனம்!

வடக்கில் மண் கவ்வியது அரசு; 30 ஆசனங்களுடன் ஆட்சியை கைப்பற்றியது TNA; மு.கா.வுக்கு ஓர் ஆசனம்!

sri-northern
இலங்கை தமிழரசுக் கட்சி 30 ஆசனங்களுடன் வட மாகாண சபையைக் கைப்பற்றியுள்ளது.
வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் இலங்கை தமிழரசுக் கட்சி 28 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் ஆசனத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது.
அடத்துடன் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ள இலங்கை தமிழரசுக் கட்சிக்கு மேலதிக 2 ஆசனங்கள் கிடைத்துள்ளன.
Metro Mirror

ஒரே பார்வையில் மத்திய மாகாணசபை தேர்தல் முடிவுகள்

கண்டி மாவட்டம்
 
கலகெதர
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  -19,072
  • ஐக்கிய தேசியக் கட்சி                            - 8,931
  • ஜனநாயக கட்சி                                        - 1,548
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்        - 632
  • மக்கள் விடுதலை முன்னணி            - 463
  • இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 97
 
ஹரிஸ்பத்துவ
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  - 52,924
  • ஐக்கிய தேசியக் கட்சி                            - 34,401
  • ஜனநாயக கட்சி                                        - 5,216
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்        - 2,386
  • மக்கள் விடுதலை முன்னணி            - 1,308
  • இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 242
பாத்த தும்பர
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  - 28,514
  • ஐக்கிய தேசியக் கட்சி                            - 16,432
  • இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  - 3,905
  • ஜனநாயக கட்சி                                         - 2,855
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்         - 1,391
  • மக்கள் விடுதலை முன்னணி             - 512
  • மலையக மக்கள் முன்னணி              - 70
 
உடுதும்பர
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  - 22,225
  • ஐக்கிய தேசியக் கட்சி                            - 10,782
  • மக்கள் விடுதலை முன்னணி            - 505
  • ஜனநாயக கட்சி                                        - 321
  • இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 41
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்        - 28
 
தெல்தெனிய
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி   - 15,945
  • ஐக்கிய தேசியக் கட்சி                             - 7,938
  • இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  - 1,764
  • ஜனநாயக கட்சி                                         - 1,632
  • மக்கள் விடுதலை முன்னணி             - 425
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்         - 181
  • மலையக மக்கள் முன்னணி              - 48
 
குண்டசாலை
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி   - 31,606
  • ஐக்கிய தேசியக் கட்சி                             - 13,136
  • ஜனநாயக கட்சி                                         - 6,369
  • இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  - 1,832 
  • மக்கள் விடுதலை முன்னணி             - 1,104
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்         - 511
 
ஹேவாகெட்ட
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  - 24,103
  • ஐக்கிய தேசியக் கட்சி                            - 11,559
  • இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  - 2,296
  • ஜனநாயக கட்சி                                        - 1,408
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்        - 1,303
  • மலையக மக்கள் முன்னணி             - 162
  • மக்கள் விடுதலை முன்னணி            - 144
 
செங்கடகல
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  - 23,270
  • ஐக்கிய தேசியக் கட்சி                            - 16,762
  • ஜனநாயக கட்சி                                        - 3,388
  • இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 838
  • மக்கள் விடுதலை முன்னணி            - 635
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்        - 215
  • மலையக மக்கள் முன்னணி             - 63
 
மஹநுவர
  • ஐக்கிய தேசியக்கட்சி                              - 10047
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி   - 9156
  • ஜனநாயக கட்சி                                         - 1741
  • இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  - 498
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்         - 293
  • மலையக மக்கள் முன்னணி              - 234
  • மக்கள் விடுதலை முன்னணி             - 221
 
யட்டிநுவர
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  - 25,667
  • ஐக்கிய தேசியக் கட்சி                            - 13,973
  • ஜனநாயக கட்சி                                        - 4,173
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்        - 842
  • மக்கள் விடுதலை முன்னணி            - 484
  • ஜனசெத பெரமுன                                  - 438
  • ஸ்ரீலங்கா மஹஜன பக்ஷய                 - 311
  • இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 94
 
உடுநுவர
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 23,613
  • ஐக்கிய தேசியக் கட்சி                           - 19,071
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்       - 2,448
  • ஜனநாயக கட்சி                                       - 2,422
  • மக்கள் விடுதலை முன்னணி            - 347
  • இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 302
 
கம்பளை
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  - 34,310
  • ஐக்கிய தேசியக் கட்சி                            - 21,578
  • இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 3,221
  • ஜனநாயக கட்சி                                        - 1,545
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்        - 535
  • மக்கள் விடுதலை முன்னணி            - 389
  • மலையக மக்கள் முன்னணி             - 341
 
நாவலப்பிட்டி
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 34,824
  • ஐக்கிய தேசியக் கட்சி                           - 13,358
  • இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 3,490
  • ஜனநாயக கட்சி                                       - 2,606
  • மக்கள் விடுதலை முன்னணி           - 701
  • மலையக மக்கள் முன்னணி            - 360
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்       - 287
 
மாத்தளை மாவட்டம்
 
தம்புள்ளை
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  - 48,505
  • ஐக்கிய தேசியக் கட்சி                            - 19,144
  • மக்கள் விடுதலை முன்னணி            - 1,539
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்        - 1,235
  • ஜனநாயக கட்சி                                        - 806
  • ஜனசெத பெரமுன                                   - 123
  • இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 107
 
லக்கல
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  - 26,351
  • ஐக்கிய தேசியக் கட்சி                            - 12,525
  • இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 1,703
  • மக்கள் விடுதலை முன்னணி            - 524
  • ஜனநாயக கட்சி                                        - 259
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்        - 44
 
மாத்தளை
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  - 23,138
  • ஐக்கிய தேசியக் கட்சி                            - 15,025
  • இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 3,580
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்        - 2,994
  • ஜனநாயக கட்சி                                        - 1,231
  • மக்கள் விடுதலை முன்னணி            - 814
 
ரத்தோட்டை
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  - 29,568
  • ஐக்கிய தேசியக் கட்சி                            - 14,103
  • இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 5,040
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்        - 2,351
  • ஜனநாயக கட்சி                                        - 1,402
  • மக்கள் விடுதலை முன்னணி            - 776
 
நுவரெலியா மாவட்டம்
 
நுவரெலியா மஸ்கெலியா
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 129,672 
  • ஐக்கிய தேசியக் கட்சி                           - 31,446 
  • மலைய மக்கள் முன்னணி                - 17,980
  • ஜனநாயக கட்சி                                       - 1,585
 
கொத்மலை
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 33,520
  • ஐக்கிய தேசியக் கட்சி                           - 9,794
  • மலையக மக்கள் முன்னணி             - 2,891
  • ஜனநாயக கட்சி                                       - 532
  • மக்கள் விடுதலை முன்னணி           - 455
  • ஈழவர் ஜனநாயக முன்னணி            - 154
 
ஹங்குராங்கெத்த
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 24,276
  • ஐக்கிய தேசியக் கட்சி                           - 13,200
  • மலையக மக்கள் முன்னணி             - 568
  • ஜனநாயக கட்சி                                        - 423
  • மக்கள் விடுதலை முன்னணி            - 415
  • ஈழவர் ஜனநாயக முன்னணி             - 90

site counter