அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 18 அக்டோபர், 2012

சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு இன்று சம்மாந்துறையில் விழிப்புனர்வு நிகழ்ச்சி


'கிறீன பிளவர்ஸ' விழிப்புனர் அற்றோர்; அமைப்பினால் 18-10-2012 ஆம் திகதி மு.ப 9.00 மணியளவில், அப்துல் மஜீட் மண்டபத்தில் சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம்-2012; கொன்டாடப்பட்டது. இந் நிகழ்வில் அமைப்பின் கிழக்கு மாகாண உறுப்பினர்கள் கலந்து கொண்டனர. இந் நிகழ்வில் உறுப்பினர்கள் கலை, கலாசார நிகழ்வுகளில் பங்கேற்றனர்.அதற்கு அவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது. கா.பொ.த பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கு காசோலைகளும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அனைத்து உறுப்பினர்களுக்கும் அமைப்பினால வெள்ளைப் பிரம்பு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.;
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாகாண சுதேச வைத்திய மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி யூ.எல்.எம.பசீர் அவர்களும் விசேட அதிதியாக சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளரட் கலீலுர் ரஹ்மான ;அவர்களும் கௌரவ அதிதிகளாக் ஐ.எல்.எம்.பசீர (டீ.ஓ) அவர்களும், யூனுஸ்கே ரஹ்மான்(எஸ்.எல்.பீ.சி) அவர்களும, அன்சார்(எஸ்.எஸ்.ஓ) அவர்களும், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


'கிறீன பிளவர்ஸ' விழிப்புனர் அற்றோர்; அமைப்பினால் 18-10-2012 ஆம் திகதி மு.ப 9.00 மணியளவில், அப்துல் மஜீட் மண்டபத்தில் சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம்-2012; கொன்டாடப்பட்டது. இந் நிகழ்வில் அமைப்பின் கிழக்கு மாகாண உறுப்பினர்கள் கலந்து கொண்டனர. இந் நிகழ்வில் உறுப்பினர்கள் கலை, கலாசார நிகழ்வுகளில் பங்கேற்றனர்.அதற்கு அவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது. கா.பொ.த பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கு காசோலைகளும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அனைத்து உறுப்பினர்களுக்கும் அமைப்பினால வெள்ளைப் பிரம்பு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.;
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாகாண சுதேச வைத்திய மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி யூ.எல்.எம.பசீர் அவர்களும் விசேட அதிதியாக சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளரட் கலீலுர் ரஹ்மான ;அவர்களும் கௌரவ அதிதிகளாக் ஐ.எல்.எம்.பசீர (டீ.ஓ) அவர்களும், யூனுஸ்கே ரஹ்மான்(எஸ்.எல்.பீ.சி) அவர்களும, அன்சார்(எஸ்.எஸ்.ஓ) அவர்களும், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கிழக்கிற்கு பெருமை தேடித் தந்த நிந்தவூர் அல்மதீனா மாணவன் ஆஷிக் கௌரவிக்கப்படுகிறார்!



-சுலைமான் றாபி- 
2012 ஆண்டு அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் நிந்தவூர் அல் மதீனா மகா வித்தியாலயத்தில் உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும் செல்வன்.இசட்.ரி.எம்.ஆஷிக் 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பரிது வட்டம் வீசுதல் நிகழ்ச்சியில் தங்கப்பதக்கமும் குண்டு போடுதல் நிகழ்ச்சியில் வெண்கலப் பதக்கமும் பெற்று கிழக்கு மண்ணிற்கு பெருமை தேடிக்கொடுத்த ஒரே ஒரு வீரராகின்றார்மாத்தறை ராஜபக்ச மைதானத்தில் இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டியில் பரிது வட்டம் வீசுதலில் 37.73 மீற்றர் தூரம் ஏறிந்து தங்கப் பதக்கத்தினையும் குண்டு போடுதலில் 11 .85 மீற்றர் தூரம் ஏறிந்து வெண்கலப் பதக்கத்தினையும் சுவீகரித்தார்.
இதனை விடுத்து 2012ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண பாடசாலை விளையாடு விழாவிலும் இளைஞர் கழக விளையாட்டு விழாவிலும் ஆஷிக் ஈட்டி எறிதல், பரிது வட்டம் வீசுதல் மற்றும் குண்டு போடுதல் நிகழ்சிகளில் கலந்து கொண்டு தங்கம் வென்று சாதனை படைத்தார்.
இதேவேளை தான் கல்வி கற்கும் நிந்தவூர் மதீனா மகா வித்தியாலயதிற்கும் கிழக்கு மாகானதிற்கும் பெருமை தேடிக்கொடுத்ததுடன் மிக இள வயதில் அதிக திறமைகளை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் தங்க மகன் ஆஷிக் அவர்களுக்கு சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் ஜாபிர் கபூர் மற்றும் நிந்தவூர் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் அனஸ் அஹமட் அவர்களும் தொடர்ச்சியான பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.
இது தவிர தங்க மகனுக்கு பாடசாலை மாணவ மாணவிகள், விளையாட்டு மற்றும் இளைஞர் கழகங்கள், பொது அமைப்புக்கள், ஊர் மக்கள் என பலராலும் வரவேற்று ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார்.
மேலும் தங்க மகனுக்கு இன்று புதன்கிழமை தனது சொந்த பாடசாலையான நிந்தவூர் அல் மதீனா மகா வித்தியாலயத்தில் மாபெரும் கௌரவிப்பு நிகழ்வு பாடசாலை அதிபர் அல்ஹாஜ் அஹமது தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி அலுவலகமும் அரச திணைக்கள தலைவர்கள் மற்றும் வங்கி முகாமையாளர்களும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

சொந்த கட்டிடத்தை பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிர் கல்லூரிக்கு அன்பளிப்பு செய்ய அமைச்சர் பௌஸி முடிவு!



-அஷ்ரப் ஏ.சமத், ஏ.எஸ்.எம்.ஜாவித்-
அமைச்ர் ஏ.எச்.எம்.பௌஸி 4 கோடி ருபா பெறுமதியான தனது சொந்தக் கட்டிடத்தை பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிர் கல்லூரிக்கு அன்பளிப்பு செய்யவுள்ளார்.
பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள 4 கோடி ருபா பெறுமதியான தனது சொந்தக் கட்டிடத்தை முஸ்லீம் மகளிர் கல்லூரிக்கு கையளிக்க உள்ளதாக அமைச்சர் பௌஸி தெரிவித்தார்.
அவரது 75வது பிறந்த தினமான கடந்த சனிக்கிழமை கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிலேயே அமைச்சர் ஏ.எச்.எம் பவுசி இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வு பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிர் கல்லூரியின் அதிபர் கலாநிதி ஹாஜான் மன்சூர் தலைமையில் நடைபெற்றது.
இக்காணியில் மேற்கொள்ளப்படும் நிர்மாணப் பணிகள் முடிவடைந்ததும் அடுத்த மாத இறுதியில் இக்காணியையும் கட்டிடத்தையும் கல்லூரியில் சம்பிரதாயபூர்வமாக கையளிப்பதாக அமைச்சர் பவுசி தெரிவித்தார்.
“நான் கொழும்பு மாவட்டத்தில் இளம் மேயராக பதவியேற்று கடந்த 50 வருடங்களாக இந்நாட்டில் உள்ள முவீன மக்களுக்கும் சேவையாற்றி வருகின்றேன்.
கடந்த காலங்களில் முவீன மக்களும் இணைந்து தனக்கு வாக்களித்தனால் கொழும்பு மாவட்டத்தில் முதல் விருப்பு வாக்குகளைப் பெற்றவனாக வந்துள்ளேன்.
சுகாதார, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சுற்றாடல் அமைச்சு போன்ற பல்வேறு அமைச்சுக்களை பாரமெடுத்து தன்னால் முடியுமான அளவுக்கு தனது சமுகத்திற்கும் நாட்டுக்கும் சேவையாற்றியுள்ளேன்.
கடந்த யுத்த காலத்தின் போது பயங்கரவாதிகளின் தனக்கு வைத்த 3 குண்டு தாக்குதலில் தப்பி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளேன். நான் மக்களுக்கு நல்லதையே செய்கின்றேன். அதற்காகவே இறைவன் என்னை இத்தாக்குதலில் இருந்து பாதுகாத்துள்ளான்” எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவிகளை பாராட்டி சான்றிதழும் பதக்கமும் அனிவிக்கப்பட்டது.

மன்னார் நீதிபதிக்கும் முஸ்லிம் மீனவர்களுக்கும் இடையிலான பிரச்சினையின் பின்னணி!



அண்மையில் மன்னாரில் நடைப்பெற்ற சம்பவங்களையிட்டு எழுந்துள்ள கேள்விகளுக்கு விடைகளைக் காண வேண்டியுள்ளது. ஐ_லை மாதம் 16ம்,18ம் திகதிகளில் உப்புக்குள மீனவ சமூகம் மன்னார் நீதிமன்றத்திற்கு வெளியே எதற்காக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்கள். 300க்கு மேற்பட்ட மீன்பிடியாளர்கள் ஐ_லை மாதம் 16ம் திகதியும,; 500க்கு மேற்பட்ட மீனவர்கள் ஐ_லை மாதம்18ம் திகதியும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். 
இவ்விரு பேரணிகளும் மன்னார் நீதவான் அந்தோனிப்பிள்ளை ஐ_ட்சனுக்கு எதிரானவையாகும். எதற்காக பேரணி நடத்தினார்கள்? அவர்களின் குற்றச்சாட்டு என்ன? இந்த குற்றச்சாட்டுக்கள் எவை என்பதையும் பேரணி எதற்காக நடத்தினார்கள் என்பதையும் யார் விசாரணை செய்வார்கள்?
2009ம் மே மாதம் 25ம் திகதி நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஐ_ட்சனுக்கு எதிராக குற்றச்சாட்டொன்று நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பள்ளிவாயிலனால் சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டுக்களை நீதிச்சேவை ஆணைக் குழச் செயலாளர் பெற்றுக் கொண்டதாகவோ, அல்லது அவற்றுக்கான நடவடிக்கை எடுத்ததாகவோ தெரியவில்லை.
அத்துடன் பள்ளி நிர்வாகத்தினர் ஒர் அதிகாரி தங்கள் பகுதிக்கு வந்து விசாரணை நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொணடிருந்தனர்;. இதற்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என யுளயைn வுசiடிரநெ அறிந்துள்ளது.
இதன்பிறகு இவ்வருடம் ஐ_ன் மாதம் ஜந்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதாவது மன்னார் நீதவான் சுயமாக செயல்படவில்லை என்றும் பக்கசார்பாக உள்ளார் என்றும் குறை கூறப்பட்டுள்ளது. இந்தச் குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுத்ததாக அறியப்படவில்லை.
இலங்கையின் அரசியல் யாப்பின்படி மாவட்ட நீதிபதிகளின் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை நீதிச்சேவை ஆணைக்குழு கட்டுப்படுத்தும.; அதேவேளை உயர்நீதிமன்ற ஒழுக்காற்று நடவடிக்கைகள் ஐனாதிபதியின் விதப்புரைக்கேற்ப நீதிச்சேவை ஆணைக்குழு கட்டுப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
பொதுமகன் ஒருவர் மஐPஸ்ரேட் நீதிபதி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைக் குற்றச்சாட்டுக்களை கூற வேண்டுமானால் நீதிச்சேவை ஆணைக் குழுவை நாட வேண்டிய அதே வேளை உயர்நீதிமன்ற நீதிபதி மீது ஒழுக்காற்று நடவடிக்கை குற்றச்சாட்டுக்களை கூற வேண்டுமானால் ஐனாதிபதியை நாட வேண்டும். ஐனாதிபதி நீதிச்சேவை ஆணைக்குழு மூலமாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்.
நீதிமன்றங்கள் மக்களது நியாயதிக்கத்தை அமுல்படுத்துகையில் நீதிச்சேவை ஆணைக்குழுவின் கதவுகள் எப்பொழுதும் மக்கள் பிரதிநிதித்துவத்திற்குத் திறந்திருக்க வேண்டும். மக்கள் தெரிவு செய்த பிரதிநிதி, மக்களுக்காக ஒரு பிரதிநிதித்துவத்தை எற்படுத்துவதற்கு ஏற்புடையவர்.
அரசியல் யாப்பின் சரத்து 4ஊ இதுபற்றி தெளிவாக பின்வருமாறு விளக்கியுள்ளது. ‘மக்களின் நியாயதிக்கமானது பாராளுமன்றத்தின் மூலம் நீதிமன்றமூடாக நடைமுறைப்படுத்தப்படும் என்றாலும் நபர் ஒருவர் இது தவிர்ந்த வேறுவழிகளில் நீதிச்சேவைஆணைக்குழுவின் நடவடிக்கை மீது செல்வாக்கு செலுத்த நினைப்பதோ அல்லது அதன் மீது ஆதிக்கம் செலுத்த நினைப்பதோ தண்டனைக்குரிய குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாக கூற முடியும் .
நீதிச்சேவை ஆணைக்குழுவின் கட்டளை தீர்மானத்தின் மீது அதிக்கம் செலுத்துவதோ அல்லது செலுத்த முயல்வதோ ஒழுக்காற்று நடவடிக்கைகள் சம்பந்தமான பிரதிநிதித்துவப் படுத்தலிருந்தும் வேறுபட்டதாகும். பொதுமக்களின் பிரதிநிதித்துவதற்கான இக்கதவுக்கள் முடப்பட்டியிருக்குமாயின் பேரணி நடத்துவதற்கான கதவுகள் வலுக்கட்டயமாக திறக்கப்படும். அநேகமாக மன்னாரில் இதுவே நடைப் பெற்றிருந்தது.
பின்புலம்
1990ம் ஆண்டு உப்புக்குளத்திலிருந்து ஆயிரக்கணக்கான முஸ்லீம் மீனவர் குடும்பங்கள், தமிழீழ விடுதலைப் புலிக

site counter