
பிப்ரவரி 14,15,16- 2014 தினங்களில் இந்தியாவின் கும்பகோணம் அசூர்
புறவழிச்சாலையில் ஹாஜி.இ.எஸ்.எம்.பக்கீர் முஹம்மது எம்.பி வளாகத்தின்
டி.எஸ்.மஹாலில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இதில் சர்வதேசத்தின் பல
நாடுகளில்இருந்தும் இலக்கிய வாதிகள் கலந்துகொண்டனர்; இலங்கையில் இருந்தும்
முன்நிலை இலக்கியவாதிகள் பலரும் கலந்துகொண்டதோடு அவர்களில் பலருக்கு
விருதுகளும் ,பட்டங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இம் மாநாட்டை கவிக்கோ
அப்துல்றகுமான் தலைமையிலான இஸ்லாமிய இலக்கிய கழகமும்,ஹிஸ்வா சமூக சேவை
அமைப்பும் இணைந்து நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
இம்மாநாட்டில் நிந்தவூர் கலை இலக்கிய பேரவையின் எஸ்முத்துமீரான் (சிரேஸ்ட சட்டத்தரணி, சிரேஸ்ட இலக்கியவாதி) தலைமையிலான கவிஞர் டொக்டர் ஜாபீர், கவிஞர் சிரேஸ்ட பொறியியலாளர் இஸ்மாயில், இலக்கியவாதி அன்வர்டீன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான புகைப்படங்கள்...
-மு.முர்சித்(இலக்கியன்)-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக