அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 18 அக்டோபர், 2012

சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு இன்று சம்மாந்துறையில் விழிப்புனர்வு நிகழ்ச்சி

'கிறீன பிளவர்ஸ' விழிப்புனர் அற்றோர்; அமைப்பினால் 18-10-2012 ஆம் திகதி மு.ப 9.00 மணியளவில், அப்துல் மஜீட் மண்டபத்தில் சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம்-2012; கொன்டாடப்பட்டது. இந் நிகழ்வில் அமைப்பின் கிழக்கு மாகாண உறுப்பினர்கள் கலந்து கொண்டனர. இந் நிகழ்வில் உறுப்பினர்கள் கலை, கலாசார நிகழ்வுகளில் பங்கேற்றனர்.அதற்கு அவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது. கா.பொ.த பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கு காசோலைகளும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அனைத்து உறுப்பினர்களுக்கும் அமைப்பினால வெள்ளைப் பிரம்பு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.;
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாகாண சுதேச வைத்திய மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி யூ.எல்.எம.பசீர் அவர்களும் விசேட அதிதியாக சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளரட் கலீலுர் ரஹ்மான ;அவர்களும் கௌரவ அதிதிகளாக் ஐ.எல்.எம்.பசீர (டீ.ஓ) அவர்களும், யூனுஸ்கே ரஹ்மான்(எஸ்.எல்.பீ.சி) அவர்களும, அன்சார்(எஸ்.எஸ்.ஓ) அவர்களும், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

site counter