அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

வடக்கில் மண் கவ்வியது அரசு; 30 ஆசனங்களுடன் ஆட்சியை கைப்பற்றியது TNA; மு.கா.வுக்கு ஓர் ஆசனம்!

வடக்கில் மண் கவ்வியது அரசு; 30 ஆசனங்களுடன் ஆட்சியை கைப்பற்றியது TNA; மு.கா.வுக்கு ஓர் ஆசனம்!

sri-northern
இலங்கை தமிழரசுக் கட்சி 30 ஆசனங்களுடன் வட மாகாண சபையைக் கைப்பற்றியுள்ளது.
வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் இலங்கை தமிழரசுக் கட்சி 28 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் ஆசனத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது.
அடத்துடன் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ள இலங்கை தமிழரசுக் கட்சிக்கு மேலதிக 2 ஆசனங்கள் கிடைத்துள்ளன.
Metro Mirror

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter