அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

ஜமாஅத்தே இஸ்லாமியின் சுதந்திர தின செய்தி

ශ්‍රි ලංකා ජමාඅතේ ඉස්ලාමි සභාපතිතුමාගේ නිදහස් දින පණිවුඩය

ප්‍රජාතන්ත්‍රවාදී නිදහස් රටක ජීවත්වීම ශ්‍රි ලාංකිකයෝ සියළු දෙනාම ආඩම්බර විය යුතු කරුණකි. යටත් විජිත පාලනයට නතුව තිබූ රටවල් නිදහස ලබා ගැනීමට නොයෙකුත් සටන් හා පරිත්‍යාග කිරීමට සිදුවිය. අප රටේ නිදහස වෙනුවෙන් කැපවූ සියළු දෙනා සතුටින් සමරමු.

අප 66 වෙනි නිදහස් දිනය සමරන අවස්ථාවේ අප රට විවිධ පීඩනවලට ලක්වී ඇති බව පෙනේ. මෙම තත්වය දුරදිග යාමට නොදී අපගේ ප්‍රශ්න අපම විසඳා ගන්නා ප්‍රජාතන්ත්‍රවාදී යාන්ත්‍රනයන් ස්ථාපිත කල යුතුය. ශ්‍රි ලංකාවේ ජීවත්වෙන සියළු දෙනාම මෙය අපේ රට යන හැඟීමෙන් මෙරටේ නිදහසට අභියෝගවන කිසිම බාහිර බලවේගයක් රට තුලට ප්‍රවිශ්ට වීම අනුමත නොකරමු, යනුවෙන් හඬ නගන තත්වයක් උදාවිය යුතුය. අප ලද නිදහස සම්පූර්ණ වන්නේ එවිටය.

66 වෙනි නිදහස සමරන මෙරටේ සියළු වැසියන් හට මාගේ සුභාශිංෂණය සතුටින් පුද කර සිටිමි

උස්තාද් රෂීද් හජ්ජුල් අක්බර්
සභාපති ශ්‍රි ලංකා ජමාඅතේ ඉස්ලාමි

ஜமாஅத்தே இஸ்லாமியின் சுதந்திர தின செய்தி

சுதந்திரமான ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்பது இலங்கையர் அனைவரும் பெருமைபடக் கூடிய ஒன்று. காலணித்துவ ஆதிக்கத்திலிருந்த  நாடுகள் பல்வேறு போராட்டங்கள், அர்ப்பணிப்புகளின் பின்னரே சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. எமது நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட அனைவரையும் பெருமையுடன் நினைவுகூர்வோம்.

நாம் 66 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், எமது நாடு பல்வேறு அழுத்தங்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது. இந்த நிலைமையைத் தொடர விடாமல் எமது பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக்கொள்ளும் ஒர் ஆரோக்கியமான ஜனநாயக பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும். இலங்கையில் வாழும் சகல இன மக்களும், “இலங்கை எமது நாடு. இந்நாட்டின் சுதந்திரத்தைக் கேள்விக்குறியாக்கும் எந்த ஒரு வெளித் தலையீட்டையும் அனுமதிக்கமாட்டோம்” என்று கூறும் நிலை வரவேண்டும். அப்போதுதான் நாம் பெற்ற சுதந்திரம் நிறைவுபெறும். 

66வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
தலைவர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி








ශ්‍රි ලංකා ජමාඅතේ ඉස්ලාමි සභාපතිතුමාගේ නිදහස් දින පණිවුඩය ප්‍රජාතන්ත්‍රවාදී නිදහස් රටක ජීවත්වීම ශ්‍රි ලාංකිකයෝ සියළු දෙනාම ආඩම්බර විය යුතු කරුණකි. යටත් විජිත පාලනයට නතුව තිබූ රටවල් නිදහස ලබා ගැනීමට නොයෙකුත් සටන් හා පරිත්‍යාග කිරීමට සිදුවිය. අප රටේ නිදහස වෙනුවෙන් කැපවූ සියළු දෙනා සතුටින් සමරමු. අප 66 වෙනි නිදහස් දිනය සමරන අවස්ථාවේ අප රට විවිධ පීඩනවලට ලක්වී ඇති බව පෙනේ. මෙම තත්වය දුරදිග යාමට නොදී අපගේ ප්‍රශ්න අපම විසඳා ගන්නා ප්‍රජාතන්ත්‍රවාදී යාන්ත්‍රනයන් ස්ථාපිත කල යුතුය. ශ්‍රි ලංකාවේ ජීවත්වෙන සියළු දෙනාම මෙය අපේ රට යන හැඟීමෙන් මෙරටේ නිදහසට අභියෝගවන කිසිම බාහිර බලවේගයක් රට තුලට ප්‍රවිශ්ට වීම අනුමත නොකරමු, යනුවෙන් හඬ නගන තත්වයක් උදාවිය යුතුය. අප ලද නිදහස සම්පූර්ණ වන්නේ එවිටය. 66 වෙනි නිදහස සමරන මෙරටේ සියළු වැසියන් හට මාගේ සුභාශිංෂණය සතුටින් පුද කර සිටිමි උස්තාද් රෂීද් හජ්ජුල් අක්බර් සභාපති ශ්‍රි ලංකා ජමාඅතේ ඉස්ලාමි 

 ஜமாஅத்தே இஸ்லாமியின் சுதந்திர தின செய்தி சுதந்திரமான ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்பது இலங்கையர் அனைவரும் பெருமைபடக் கூடிய ஒன்று.
காலணித்துவ ஆதிக்கத்திலிருந்த நாடுகள் பல்வேறு போராட்டங்கள், அர்ப்பணிப்புகளின் பின்னரே சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. எமது நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட அனைவரையும் பெருமையுடன் நினைவுகூர்வோம். நாம் 66 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், எமது நாடு பல்வேறு அழுத்தங்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது. இந்த நிலைமையைத் தொடர விடாமல் எமது பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக்கொள்ளும் ஒர் ஆரோக்கியமான ஜனநாயக பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும். இலங்கையில் வாழும் சகல இன மக்களும், “இலங்கை எமது நாடு. இந்நாட்டின் சுதந்திரத்தைக் கேள்விக்குறியாக்கும் எந்த ஒரு வெளித் தலையீட்டையும் அனுமதிக்கமாட்டோம்” என்று கூறும் நிலை வரவேண்டும். அப்போதுதான் நாம் பெற்ற சுதந்திரம் நிறைவுபெறும். 66வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் தலைவர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter