( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூரில் 'சிப்தொற' புலமைப் பரிசில்> 'திரியபியச' > இலவச வீடுகள் வழங்கும் நிகழ்வு நேற்று நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

மேலும் உள்ளுர் அரசியல் பிரமுகர்கள்> சமூகசேவைத் திணைக்கள உயரதிகாரிகள்> பிரதேச செயலக அதிகாரிகள்> பாடசாலை அதிபர்கள்>மாணவர்கள்> பெற்றோர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில் ' அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு நாம் என்றும் ஆதரவாக இருப்போம். ஏழை மக்களின் வாழ்வில் ஒழியேற்றக் கூடிய சிப்தொற புலமைப்பரிசில்>'திரியபியச' இலவச வீடுகள் போன்றவற்டறை வழங்கிவரும் அரசைப் பாராட்ட வேண்டும்' எனத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக