
சுகாதார சேவையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆயுட்காலம் அதிகரிப்பதற்கான காரணம் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
பிரசவங்களில் 99 வீதமானவை வைத்தியசாலைகளில் இடம்பெறுகின்றமையும் தொற்றா நோய்களை ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும் இலங்கை பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக