இந்த மண்சரிவு காரணமாக கொட்டாவ – காலிக்கிடையிலான நெடுஞ்சாலையின் தவத்துடுவ முதல் காலி வரையான வீதியின் சுமார் ஒரு கிலோமீற்றர் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்த வீதியில் ஒரு மருங்கு மட்டுமே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் இதனால், ஏனைய மருங்கினூடாக இருவழிப் போக்குவரத்தை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக