கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், 'நாட்டில் நிலவும் இவ்வாறானதொரு வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் திட்டமாகும்' என்றும் குறிப்பிட்டார். (அஜித் மதுரப்பெரும)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக