இருந்த மனித எலும்புக்கூடுகள் மற்றும் மண்டையோடுகள் தொடர்பில் மேலதிக பரிசோதனைகளை நடத்துவதற்காக வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்புகள் பெற்றுக்கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வைத்தியசாலையில் புதிய கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே இந்த எலும்புக்கூடுகள் கடந்த 26 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக