ஏ.புவாது
இதில் அம்பாறை மாவட்ட சர்வ மத நல்லிணக்கம் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
அத்தோடு திருக்கோயில் சங்கமன்கண்டிய கோயில் மலைப் பிரதேசத்திலுள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று அங்கு மக்கள் வழிபடுவதற்கான தடையை ஆராய்ந்து அதற்கான உரிய நடவடிக்கைகளை விரையில் மேற்கொள்வதாக கூறினார்.
அதன்போது அம்பாறை மாவட்டத்திலுள்ள பல சமயப் பெரியார்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வு நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைச் செயலாளர் எம்.ஏ.எம்.றசீன் தலைமையில் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக