( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கல்முனைப் பிராந்திய வீதி அபிவிருத்தி அதிகார சபையினரின் ஏற்பாட்டிலான தேசத்திற்கு நிழல் மரம் நடுகை நிகழ்வு
இன்று (15) நிந்தவூர் அல்லி மூலைச் சந்தியில் இடம் பெற்றது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் கே.எல்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம பொறியியலாளர் ஐ.எல்.அமிறுல் பாரி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, மரங்களை நட்டி வைத்தார்.
இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
.jpg)

Visual:
RDA- THAYADDA Sevana in NTR.
Ampara
Rafeek.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக