ஆசிரிய சேவையில் 35 வருடங்கள் அளப்பெரிய சேவையாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற திருமதி. சுபைறா அலியாரிற்கு நிந்தவூர் மதீனா மகா வித்தியாலயத்தின் பிரதியதிபர் எம்.எச்.எம்.அப்துல் பதீயூ பரிசு வழங்கி கௌரவிப்பு

ஆசிரிய சேவையில் 35 வருடங்கள் அளப்பெரிய சேவையாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற திருமதி. சுபைறா அலியாரிற்கு தனது சேவைக் காலத்தின் இறுதி நாளில் மாணவர்களால் நடாத்தப்பட்ட சேவை நலன் பாராட்டு விழாவில் (23.05.2013) பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நிந்தவூர் மதீனா மகா வித்தியாலயத்தின் பிரதியதிபர் எம்.எச்.எம்.அப்துல் பதீயூ திருமதி. சுபைறா அலியாரிற்கு பரிசு வழங்கி கௌரவிப்பதனைப் படத்தில் காண்க.
( படம்: ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக