
பட்ஜெட் விவாத நிறைவைத் தொடர்ந்து சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்ற விருந்துபசாரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க் கட்சியின் பிரதம கொறடா உள்ளிட்ட ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் சுவாரிஸ்யமாக பேசி மகிழ்ச்சியுடன் அளவளாவுவதை இங்கு காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக