பலஸ்தீனத்தின் முன்னாள் தலைவரான யசீர் அரபாத் தனது 75ஆவது வயதில் கடந்த 2004ஆம் ஆண்டு பரிஸில் உயிரிழந்திருந்தார்.
இவர் நஞ்சூட்டப்பட்டதன் விளைவாகவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இவர் பக்கவாதம் காரணமாகவே உயிரிழந்ததாக அரபாத்தின் மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக