
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நினைவுப் பேருரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத், செயலாளர் நாயகம் ஹசன் அலி உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் பிரமுகர்களும் பெரும் எண்ணிக்கையிலான கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக